பட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பும் – பொறியியல் படிப்பும் கருத்தரங்கு..!

பட்டுக்கோட்டையில், சென்னை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரி நடத்தும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்வி கருத்தரங்கம்.

நாள் : 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10 மணி முதல் 12 மணி
வரை.
இடம் : லெட்சுமிபிரியா (TTC) திருமண மண்டபம் பட்டுக்கோட்டை.

இந்த கருத்தரங்கில், பொறியியல் படிப்பின் மூலமாக கிடைக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்தும், பொறியியல் படிப்பின் பயன்கள் குறித்தும், மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.

நிகழ்ச்சி குறித்த தொடர்புக்கு :

முஹம்மது யஹ்யா

+919962076222, +919047525222