பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து

பட்டுக்கோட்டையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழந்தார்.

இருசக்க வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வயதான முதியவர் மரணம் அடைந்தார். அவர் யார் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை..

வாகனங்களில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்.. உங்களை எதிர்பார்த்து பல உறவுகள் இருப்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்..