உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர்!

சாதி, மதம், சமயம் கடந்து நம்முடைய உறவுகளை மேம்படுத்தும் விதமாக துவங்கப்பட்ட உறவுகள் அமைப்புக்கு உங்களுடைய உதவி தேவை.

இந்த உறவுகள் அமைப்பு:

♦ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும்,

♦வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிடுபவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவியாக அவசர ஊர்தி சேவை செய்தும்,

♦சாலையோரங்களில் உடல்நலம் (அ) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களை அன்பு இல்லங்களில் சேர்த்தும்,

அவர்களின் குடும்பத்தின் ஒருவராக இருந்து இந்த நற்பணியை இலவசமாக பல நாட்களாக செய்து வருகிறது. இந்த உறவுகள் அமைப்பு பல சேவைகளை இன்று வரை தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருகிறது.

இது போன்ற சேவைகளுக்கு அவசர ஊர்தி என்பது அத்தியாவசியமான ஒன்றாகிறது.

உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உங்களால் முடிந்த உதவிகளை தாராளமாக செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். கீழ கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கின் மூலம் பணம் அனுப்பவும்.

உறவுகள் டிரஸ்ட் வங்கி விபரம்:

URAVUGAL TRUST
A/C.NO: 918020042973683
IFSC CODE : UTIB0001009
AXISBANK LTD
KOYAMBEDU BRANCH

ஆன்லைன் மூலம் பண உதவி செய்ய, இந்த லிங்கை கிளிக் செய்யவும் – https://milaap.org/fundraisers/uravugaltrustambulance

உறவுகள் டிரஸ்ட் முகநூல் பக்கம் : https://www.facebook.com/uravugaltrust/

உங்களால் முடிந்தால் உதவுங்கள்! அவ்வாறு முடியாத பட்சத்தில், இந்த தகவலை மற்றவர்களிடம் கொண்டு சேருங்கள்!

மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை!!
மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்!!

உறவுகள் உறுதியாகும்!!