பெற்றோர்களே! பொதுமக்களே எச்சரிக்கை!!

பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் நம் பிள்ளைகள் அதிகமாம வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுவது வழக்கம்.

ஆனால், இன்றோ வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பிள்ளைகளை கடத்த கூடிய கும்பல் சுற்றி திரிகிறது.

அவர்கள் பிள்ளைகளிடம் ஆசை வார்த்தை காட்டி அவர்களை ஏமாற்றி கடந்தி செல்கின்றனர். அப்படி கடத்தப்பட்ட பிள்ளைகளை கண் இதயம் போன்ற உறுப்புகளை எடுத்து வெளிநாட்டிற்கு விற்க்கபடுகிறது. அதுமட்டுமின்றி, அவர்களை அடிமை படுத்தி மிகவும் கடினமான தொழில்களான பானி பூரி, பொம்மைகள் தயாரிப்பு ,மெழுகுவர்த்தி தயாரிப்பு, அச்சு தாள்கள் தயாரிப்பு இன்னும் ஏராளமான தொழில்களில் ஈடுபடுத்தபடுகின்றனர்

ஆகவே, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் விளையாடும் பிள்ளைகள் மீது கவனம் செலுந்துங்கள் தான் பிள்ளை பத்திரமாக இருக்காங்க இது அடுத்தவர் பிள்ளைதானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்

நாளை நமக்கும் இது போன்று நடக்கலாம். முக்கியமாக தெருக்களில் கண்காணிப்பு காமிராக்களை அதிகப்படுத்த முன்வாருங்கள்.