நமது உரிமைகள் மற்றும் கடைமைகள் என்ன? அறிவோம் வாருங்கள்..

டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் தெருமுனை கூட்டம்..

◾சிறப்பு விருந்தனராகக் தொலைக்காட்சி விவாத மேடை கருத்தியலாளர் தோழர் வே. மதிமாறன் அவர்கள் “அம்பேத்கரும் பெரியாரும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்..

◾உங்கள் அடிப்படை உரிமை மற்றும் கடமைகளை அறிந்துகொள்ள சாதி மத பேதமின்றி அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்..

◾12-15-2018 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை சோமாசமுத்திரம் காலணி மேட்டு தெரு., சோளிங்கர்- இல் நடைபெறுகிறது..

◾அனைவரும் கலந்துகொண்டு நம் உரிமைகளையும், கடமைகளையும் தெளிவாக புரிந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..