இனி வீட்டில் இருந்தபடியே மிகச்சுவையான veg மற்றும் Non Veg உணவு வகைகளை நம்ம ஊரிலும் வாங்கலாம்!

ஆம்! Shelter Restaurant AC முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளுக்கு இலவச Door Step Delivery செய்கிறார்கள்.

Shelter Restaurant-ல் காலை, மாலை மற்றும் இரவு உணவு வகைகள், நூடுல்ஸ் வகைகள், Veg & Non-Veg சூப் வகைகள், Fried Rice வகைகள், Fresh Juices , ஐஸ் கிரீம்ஸ்(ICE Creams), தின்பட்டங்கள் மற்றும் பல இந்த உணவகத்தில் கிடைக்கும்.

அமைதியான இயற்கை சூழலோடு ECR சாலையில் அமைந்துள்ளதால் முத்துப்பேட்டை வழியாக செல்லும் ஏராளமான பயணிகள் இந்த உணவகத்தை தேர்வு செய்கிறார்கள்.

Shelter Restaurant -ல் உணவுகள் ஆர்டர் செய்ய +91 759 888 3555, +91 759 848 3555 என்ற தொலைபேசி என்னை அழைக்கவும்.