பட்டுக்கோட்டையில் அசத்தலான தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஏராளமான காலெக்சனுடன் நவரத்னா தங்கமாளிகை.

உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு மற்றும் இதர பண்டிகை காலங்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஏராளமான புதிய கலெக்சனுடன் நவரத்னா தங்கமாளிகை, பட்டுக்கோட்டை.

பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த தங்கமாளிகையில் சிங்கப்பூர், துபாய், இத்தாலியன் டிசைன் வகைகள் தரமான நகைகள். மேலும், இங்கு நீங்கள் வாங்கும் நகைகள் தரமானதாக உள்ளதா என்பதை சோதிப்பதற்கு மிஷின் வசதியும், நீங்கள் வாங்கும் நகைகளுக்கு எப்பொழுதும் இலவச ரிப்பேர் மற்றும் பாலிஷ் செய்து கொள்ளலாம்.

மேலும், நவரத்னா தங்கமாளிகையில் “தங்கமே தங்கம்” திட்டத்திலும் மாதம் மாதம் பணம் செலுத்தி நீங்கள் விரும்பிய நகை வாங்கலாம். அவ்வாறு வாங்கும் நகைகளுக்கு சேதாரம் மற்றும் செய்கூலியும் இல்லை. முக்கியமாக, “தங்கமே தங்கம்” திட்டத்தில் சேரும் அனைவருக்கும் நிச்சய பரிசு நிச்சய பரிசு கூட உண்டாம்!

இணையதளம் – www.navratnajewellers.co.in