ஹாஜி மெட்ரோ மால் – பட்டுக்கோட்டையில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்.

பெரிய ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றாலே நாம் அனைவரையும் செல்வது பட்டுக்கோட்டை தான். பட்டுக்கோட்டையில் பல ஷாப்பிங் மால்கல் இருந்தாலும் நாம் தனியாக ஹாஜி மெட்ரோ மால் பற்றி இங்கு பதிவு போடுவது ஏன்? விடை உள்ளெ..

ஹாஜி மெட்ரோ மால் சமீபத்தில் திறக்கப்பட்ட ஒரு மிக பெரிய ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங் மால் அறந்தாங்கி ரோட்டில் அமைந்திருக்கிறது. இங்கு அணைத்து மளிகை சாமான்கள், தின்பட்டங்கள், விட்டு உபயோக பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஸ்கூல் பேக்ஸ், லேடீஸ் அழகு சாதனா பொருட்கள், கவரிங் நகைகள் மற்றும் பல பொருட்கள் குறைந்த விலையில் இங்கு வாங்கலாம்.

குறிப்பாக, ஹாஜி மெட்ரோ மாலின் மேல் தலத்தில் அதாவது மாடியில் ரெஸ்டாரண்ட் வசதி உள்ளது. நீங்கள் ஷாப்பிங் செய்தவுடன் ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் தேடியும் அலைய வேண்டியதில்லை. மேலும், அங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக தனியே பல பெரிய விளையாட்டு கருவிகளும் உள்ளது.

ஹாஜி மெட்ரோ மால் – ஒரே இடத்தில் எல்லாம். ஒரு முறை சென்று தான் பாருங்களேன்!