முத்துப்பேட்டையில் கனமழை!!

இன்று (09.07.2018) மாலை சரியாக 06.30 மணிக்கு தொடங்கி 07.45 வரை நல்ல இடைவிடாத மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி!