Home முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

மருத்துவ உதவி வேண்டி…

◾முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிகுளத்தை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு உள்ளது. நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்...

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு..

◾தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. ◾இதற்கிடையே, வெயிலின்...

கல்லூரிகள் திறக்க போறாங்க..!! வாங்க ராக்கிங் எதிரான சட்டத்தை பற்றி தெரிஞ்சிக்க?

இது தமிழ்நாடு முழுவதும் பொருந்தும். ◾19.12.1996 ஆம் நாளன்றே அமலுக்கு வந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ◾கேலிவதை (ராக்கிங்) என்றால், கல்வி நிலையத்தில் உள்ள எந்தவொரு மாணவருக்கும் எதிராக இரைச்சலுடன் கூடிய ஒழுங்கற்ற நடத்தையை...

“மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிபா வைரஸ்” மக்கள் பீதி…

◾மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ‘நிபா’ வைரஸ் எங்கிருந்து எப்படி பரவியது? ◾பழம் திண்ணி வவ்வால்கள், மர நரிகள் போன்ற காட்டு உயிரினங்களில் வாழும் ஒரு வைரஸே ‘நிபா’வைரஸ் ஆகும். இது ஹெபினா...

முத்துப்பேட்டையில் இரயில் நிலைய தரம் குறைப்பு எதிரொலி..

◾முத்துப்பேட்டை இரயில் நிலையம் மிக பழைமை வாய்ந்ததாகும். இது 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்த மிக பழைமையான இரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.. ◾இந்த இரயில் நிலத்தின் தகுதி குறைப்பு அறிந்த ஒன்று...

நமது உரிமைகள் மற்றும் கடைமைகள் என்ன? அறிவோம் வாருங்கள்..

◾டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் தெருமுனை கூட்டம்.. ◾சிறப்பு விருந்தனராகக் தொலைக்காட்சி விவாத மேடை கருத்தியலாளர் தோழர் வே. மதிமாறன் அவர்கள் "அம்பேத்கரும் பெரியாரும்" என்ற தலைப்பில்...

பெற்றோர்களே! பொதுமக்களே எச்சரிக்கை!!

பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் நம் பிள்ளைகள் அதிகமாம வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுவது வழக்கம். ஆனால், இன்றோ வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பிள்ளைகளை கடத்த...

உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர்!

சாதி, மதம், சமயம் கடந்து நம்முடைய உறவுகளை மேம்படுத்தும் விதமாக துவங்கப்பட்ட உறவுகள் அமைப்புக்கு உங்களுடைய உதவி தேவை. இந்த உறவுகள் அமைப்பு: ♦ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும், ♦வெளியூரிலிருந்து...

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து

பட்டுக்கோட்டையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழந்தார். இருசக்க வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வயதான முதியவர் மரணம் அடைந்தார். அவர் யார் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.. வாகனங்களில்...

இந்த கோடைக்கு சுற்றுலா போகணுமா?? அப்போ இங்க வாங்க..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் (லகூன்)சதுப்பு நில காடுகள்... ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன. கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினி ஆறு,...
c