முக்கிய அறிவிப்புகள்

முத்துப்பேட்டையில் இலவச பொதுநல மருத்துவ முகாம்!

வருகின்ற (03.11.2018) சனிக்கிழமை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் பரக்கத் மெடிக்கல்ஸ் இணைத்து நடத்தும் இலவச பொதுநல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முக்கிய தகவல்கள்: வருகை தரும் மருத்துவர்: Dr. I.அஸ்கர் அலி...

முத்துப்பேட்டையில் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் இளைஞர்! பெற்றோர்களே உசார்..

சமீப காலமாக அதிரை, முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் இளம் வயது சிறுவர்கள் சிலர் "கஞ்சா", "போதை ஊசிகள்", "போதை மாத்திரைகள்" அதிகமான அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து, பல அதிரை இணையதளங்கள், இந்த...

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு..

◾தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. ◾இதற்கிடையே, வெயிலின்...

“மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிபா வைரஸ்” மக்கள் பீதி…

◾மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ‘நிபா’ வைரஸ் எங்கிருந்து எப்படி பரவியது? ◾பழம் திண்ணி வவ்வால்கள், மர நரிகள் போன்ற காட்டு உயிரினங்களில் வாழும் ஒரு வைரஸே ‘நிபா’வைரஸ் ஆகும். இது ஹெபினா...

பெற்றோர்களே! பொதுமக்களே எச்சரிக்கை!!

பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் நம் பிள்ளைகள் அதிகமாம வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுவது வழக்கம். ஆனால், இன்றோ வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பிள்ளைகளை கடத்த...

உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர்!

சாதி, மதம், சமயம் கடந்து நம்முடைய உறவுகளை மேம்படுத்தும் விதமாக துவங்கப்பட்ட உறவுகள் அமைப்புக்கு உங்களுடைய உதவி தேவை. இந்த உறவுகள் அமைப்பு: ♦ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும், ♦வெளியூரிலிருந்து...

பெற்றோர், மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

TNPSC, RRB, SSC, POLICE போன்ற அரசு துறைகளில் மாணவ மாணவியருக்கான வேலை வாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் வருகின்ற (04.05.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கொய்யா மஹாலில் நடைபெற...

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வருகின்ற (22/04/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் சிறுபாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல...