உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் போராட்டம் நிறைவு. தாசில்தாரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

நிவாரண பொருட்கள் வழங்குவதில் மோசடி செய்தததை கண்டித்தும், முத்துப்பேட்டை 1 முதல் 18 வார்டு மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மிகப்பெரிய...

முத்துப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.!

முத்துப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து 14 வயது சிறுவன் கை கருகியது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சந்தோஷ்(14). இவரது மகன்...

முழுமையாக வழங்கப்படாத அரசு நிவாரண பெட்டகம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் இன்று 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்கப்பட்டது. கஜா புயலினால் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி முத்துப்பேட்டை. புயல் பாதித்து 2 மாதம் நெருங்கிய நிலையில் மக்களின் இயல்பு...

முத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் பர்ச்சேஸ்…

முத்துப்பேட்டையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம். மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டை சுற்று வட்டார மக்கள் பண்டிகை காலங்களில் தேவையான பொருட்கள் வாங்க முத்துப்பேட்டைக்கு...

முத்துப்பேட்டையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து.!

முத்துப்பேட்டை ECR சாலை அருகில் பைக் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள மரத்தில் மோதியது. பைக் மற்றும் காரில்...

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.!

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்....

முத்துப்பேட்டையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.!

முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கனவு கலாம் இயக்கம் சார்பாக நடைபெற்ற இந்த விழா...

திருமணம் முடித்து வைக்காததால் தந்தையை வெட்டி கொன்ற மகன்…

முத்துப்பேட்டை அருகே அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன்(வயது 65). இவருடைய மகன் முருகப்பன்(34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முருகப்பன் மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு கடந்த சில...

முத்துப்பேட்டை கோரை ஆற்றில் தடுப்பணை கட்டகோரி மஜக சார்பில் மனு.!

முத்துப்பேட்டையில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு, நிலத்தடி நீர் உப்புநீராகவும் மாறி வருகிறது. இதனால்...

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பங்கள்…

முத்துப்பேட்டை பகுதிகளில் பழைய மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பாடாமல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கிடக்கிறது. முத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. புதிய மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மாற்றும் பணி...

இணைப்பில் இருங்கள்!!

4,955FansLike
317FollowersFollow
47FollowersFollow
521SubscribersSubscribe
error: Content is protected !!