சுற்றுவட்டார செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை..!

முத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை. வழக்கு பதிவு செய்த போலீஸ், திருட்டு கும்பலுக்கு வலைவீச்சு. முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராம பகுதியை சேர்ந்தவர் தவமணி (62)....

திருவாரூர் மாவட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…

திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணியளவில்...

தீராத வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டு மெக்கானிக் தற்கொலை…

முத்துப்பேட்டையில் வேலை பார்த்து வந்த கோட்டுரை சேர்ந்த மெக்கானிக் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை. முத்துப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகன கடையில் வேலை பார்த்து வந்த உலகநாதன் என்ற மெக்கானிக் கடந்த சில தினங்களாக...

சேதமடைந்த குடிநீர் தேக்க தொட்டியை சரி செய்து தர வேண்டும்…

முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளம் செறுபனையூறில் குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் நீர் கசிந்து வீணாகும் அவலம். செறுபனையூர் நடுத்தெரு பகுதியில் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டியை சரி...

கஜா புயலில் விழுந்த பெயர் பலகை – வாகன ஓட்டிகள் அவதி…

முத்துப்பேட்டை அருகே துவரங்குறிச்சியில் கஜா புயலில் விழுந்த பெயர் பலகை சரி செய்யப்படாமல் அப்படியே கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி. முத்துப்பேட்டை -...

சுகாதார துறை ஆய்வு – பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு செக்…

முத்துப்பேட்டை அருகே எடையூர் பகுதி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு. தமிழகத்தில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களுக்கான தடை பிறப்பிக்கப்பட்டும் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதால் சுகாதார துறை அதிகாரிகள்...

காலாவதியான நிவாரண பொருட்கள் – பொதுமக்கள் காட்டம்…

முத்துப்பேட்டை அருகே பின்னத்தூரில் காஜா புயல் நிவாரணமாக வழங்கப்பட்ட பொருட்கள் காலாவதியானது, என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னத்தூர் பகுதியில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முறையாக கிடைக்காததை அடுத்து அப்பகுதி மக்கள்...

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்து..!

முத்துப்பேட்டை அருகே உப்பூர் பகுதியில் சாலை விபத்து. முத்துப்பேட்டை உப்பூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று திடீர் சாலை விபத்து ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் பதிவு பெற்ற ரெனால்ட் டஸ்ட்டர் கார் எதிர்பாராத...

முத்துப்பேட்டை அருகே நூதன போராட்டம்…

முத்துப்பேட்டை அருகே உப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படாத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன போராட்டம். கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் உப்பூர் பகுதியும் ஒன்று. இப்பகுதியில் இன்னும் சரிசெய்யப்படமால்...

தனியார் பேருந்து பூ கடையில் மோதியதால் பரபரப்பு..

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்து பூ கடையில் மோதியதால் பரபரப்பு. நேற்று வழக்கம் போல் 7.30 மணி டிரிப் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுகோட்டைக்கு செல்வதற்காக தனியார் பேருந்து முத்துப்பேட்டை பழைய...
error: Sorry. Right is Disabled for Some Security Reasons