Tag: Bike

முத்துப்பேட்டை கல்கேணித் தெருவில் வீட்டு வாசலில் துணிகர திருட்டு..!!

முத்துப்பேட்டை கல்கேணித் தெரு, லத்தீப் காலனியில் வசித்து வருபவர் சாகுல் ஹமீது. இவருடைய மோட்டார் பைக்கை மர்மநபர்கள் நேற்று திருடிச் சென்றதாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருடப்பட்ட மோட்டார் பைக்கின் மதிப்பு...