Tag: Illegal Liquor Sale

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை – இருவர் கைது.!

முத்துப்பேட்டை அருகே வெவ்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்த இருவர் கைது. முத்துப்பேட்டை போலீஸார் நேற்று தில்லைவிளாகம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மது விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்....
error: Sorry. Right is Disabled for Some Security Reasons