Tag: Muthupet

முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பாக மின்சார வாரிய அலுவலகத்தில் மனு…!

முத்துப்பேட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில், மின்சார கணக்கெடுப்பாளர்கள் போதிய அளவில் இல்லாததால் முறையாக மின்அளவு கணக்கிட்டு செய்வதில்லை. இதனால் அதிக அளவு மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ‌எனவே, இதை சரிசெய்ய...

முத்துப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் அறிவிப்பு..!

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பங்களாவாசல் முதல் பேட்டை வரையிலான சாலைபோடும் பணி துவங்கி, இதுவரை முடிக்காமல் அலட்சியம் காக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நூதன போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 19-11-2019 அன்று...

முத்துப்பேட்டை பகுதியை சுகாதாரமான நகரமாக மாற்ற முடிவு..!

முத்துப்பேட்டை பேரூராட்சியில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நகரின் சுகாதாரம் காப்பது குறித்து, நேற்று பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் தேவராஜன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தககழகம் மற்றும் வியாபாரிகள் உட்பட...

முத்துப்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு..!

முத்துப்பேட்டை பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டுகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று...

முத்துப்பேட்டை மஜிதியா தெருவில் நிலவும் அவல நிலை..!

முத்துப்பேட்டையில் காசிம் கொள்ளை முதல் மஜிதியா தெரு (வார்டு 9) வரை உள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால், இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது....

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..!

முத்துப்பேட்டை அருகே சங்கேந்தி பகுதியில் லிசா என்ற 26 வயது பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். லிசாவின் மாமனார் மோட்டார் பழுது பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்....

முத்துப்பேட்டை அருகே மீனவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்..!

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் பகுதியில் உள்ள அரமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் 48 வயதான மீனவர் வேதரத்தினம். இவர் நேற்று அதிகாலை முத்துப்பேட்டை கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்ததாக...

முத்துப்பேட்டை ரயில் நிலைய கால அட்டவணை மற்றும் கட்டண விபரங்கள்..!!

முத்துப்பேட்டை ரயில் நிலைய கால அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் காரைக்குடி மற்றும் திருவாரூர் மார்க்கம் செல்ல வண்டியின் எண், நேரம் மற்றும் கட்டண விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து காரைக்குடி மார்க்கமாக அதிராம்பட்டினம்,...

முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் குடிசை வீடு தீயில் எரிந்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்...

முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் சக்தி என்பவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டில் திடீரென்று நேற்று தீப்பற்றி எரிந்தது அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்....

முத்துப்பேட்டை பகுதியில் குப்பைகளை அகற்ற கோரி மாபெரும் முற்றுகை மற்றும் குப்பை கொட்டும் போராட்டம்..!

முத்துப்பேட்டை பகுதிகளில் குப்பைகளை அகற்றி, குப்பை தொட்டி அமைத்து தர வேண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெற உள்ளது. முத்துப்பேட்டை பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளம், அதை...
error: Sorry. Right is Disabled for Some Security Reasons