Tag: Muthupet News

பேட்டை சாலையில் போலீஸ் படையுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ஒருதலைப் பட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள்...

முத்துப்பேட்டை பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நேற்று (22-06-2019) வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில், முத்துப்பேட்டை போலீசார்...

கைச்செயின் (Bracelet) காணவில்லை, கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ளவும்.!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருடைய கைச்செயின் (Bracelet) கல்யாண அழைப்பிற்கு செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டது. முத்துப்பேட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு அந்த பெண்மணி கல்யாண அழைப்பிற்கு...

மின்சாரத்தை ‘நிறுத்தி நிறுத்தி’ விளையாடிய மின் வாரியம் – கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பொதுமக்கள்.!

முத்துப்பேட்டையில் நேற்று இரவு (14-06-2019) சுமார் 80 முறைக்கு மேல் மின்சாரத்தை நிறுத்தி விளையாடிய மின்சார வாரியம். முத்துப்பேட்டையில் ரமலான் மாதத்தில் இருந்து பவர் கட் ஃபார்முலா தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில் உச்சகட்டமாக...

கந்தூரி ஊர்வலத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து!

முத்துப்பேட்டை கந்தூரி ஊர்வலத்தில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து. கைது செய்து போலீஸார் விசாரணை. அரபு சாஹிப் பள்ளி கந்தூரி விழா ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆசாத் நகரை சேர்ந்த இளைஞர்...

முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதி கோரையாற்றில் மணல் திருட்டு..!

முத்துப்பேட்டை ஆலங்காடு வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நம் தளத்தில் புகார் அளித்துள்ளார். இந்த மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து 2...

திருவாரூர்-காரைக்குடி இடையேயான இரயில் சேவை – முத்துப்பேட்டையை வந்தடையும் நேரம்?

திருவாரூர்-காரைக்குடி இடையேயான இரயில் சேவை வருகிற 1-ந் தேதி முதற்கட்டமாக தொடங்கும் என அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து பணிகளும் நிறைவுபெற்று கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டமும் முடிவடைந்தது. இதனை...

ஏனோ – தானோ என்று போடப்படும் தரமற்ற சாலைகள் – பேரூராட்சி அலுவலகம் முற்றுகை.!

முத்துப்பேட்டை பகுதிகளில் ஏனோ - தானோ! என்று போடப்படும் சாலைகள். முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் சாலை போடும் பணி நடந்து வருகிறது....

மனைவியுடன் தகராறு காரணமாக கணவன் தற்கொலை.!

முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவர் மனைவியுடன் தகராறு காரணமாக தற்கொலை.! முத்துப்பேட்டை மஜீதியா தெருவில் வசித்து வரும் ஹாஜா மைதீன் என்பவர் நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர். இவருக்கு வயது...
error: Sorry. Right is Disabled for Some Security Reasons