Tag: Muthupet

முத்துப்பேட்டை திமிலத் தெருவில் சூழ்ந்து நிற்கும் மழைநீர்..!

முத்துப்பேட்டை பேரூராட்சியின் 13 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி திமலத்தெரு, இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் முறையான...

முத்துப்பேட்டை தர்ஹா பகுதியினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு‌..?

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹாவில் வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் அதேநாளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில...

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மீன்பிடி படகுகள் சேதம்.! – போலீசில் புகார்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கோரையாற்று வழியாக சென்று மீன்பிடித்து விட்டு ஆசாத்நகர் பாலம் கீழே படகுகளை நிறுத்துவதும், அதேபோல் பேட்டை மற்றும் தெற்குதெரு பகுதியை சேர்ந்த...

முத்துப்பேட்டை தொடர் கனமழை; 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம்..!

முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வாக உள்ள பல்வேறும் இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால்...

முத்துப்பேட்டை செக்கடி குளம் உடையும் அபாயம்..!

முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், பட்டுக்கோட்டை சாலையை ஒட்டி அமைந்துள்ள செக்கடிகுளமானது தண்ணீர்...

முத்துப்பேட்டை குட்டியார்பள்ளி அருகே மணிபர்ஸை காணவில்லை..!

முத்துப்பேட்டையில் நேற்று (நவ.,26) குட்டியார் பள்ளி தெருவில் உள்ள ஒருவர் வீட்டிற்க்கு, RO வாட்டர் பியூரி ஃபையர் சரி செய்வதற்காக மன்னார்குடியில் இருந்து நூருல் ஹுதா என்பவர் வந்தார். இதனை அடுத்து, உரிமையாளர் வீடு...

முத்துப்பேட்டை பகுதியில் சுற்றிதிரியும் நாய்கள் – நடவடிக்கை எடுக்கப்படுமா.?

முத்துப்பேட்டையில் உள்ள தெருக்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நாய்களின் எண்ணிக்கையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும், இரவு...

முத்துப்பேட்டையில் தொடரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி..!

முத்துப்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு தடுப்பு பணியாளர்கள் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு...

முத்துப்பேட்டை ECR சாலையில் இரண்டு லாரிகள் மோதி சாலை விபத்து…!

முத்துப்பேட்டை ECR சாலையில் கரூரில் இருந்து மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று, சாலையின் எதிரே மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுநர், மாட்டின் மீது மோதாமல் இருக்க லாரியை வளைத்த போது, கட்டுப்பாட்டை இழந்து,...

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா..!

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர், பாலவாய் மாலி. பிரசாந்த் அவர்கள் எழுதிய சிமிலி கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழா...