Tag: MuthupetNews

முத்துப்பேட்டையில், 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பேட்டை சாலையை சரிசெய்யக் கோரி உண்ணாவிரத போராட்டம்!!

முத்துப்பேட்டை, பேட்டை சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு, குண்டும் குழியுமாக கேட்பாரற்று கிடக்கும் அவலம் தொடர் கதையாய் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலை என்றால் அது பேட்டை...

முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி!!

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி பகுதியிலுள்ள எக்கல் கிராமம் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, அன்றாடம் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரும் கிராமமாக உள்ளது. குறிப்பாக, சாலை வசதி, சுகாதாரம் மற்றும்...

முத்துப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை.!

முத்துப்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை பிரார்த்தனை நடைபெற்றது. தமிழகத்தில் மழை இல்லாத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் வறட்சி மற்றும் தண்ணீர் இல்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு பல இடங்களில்...