Tag: Nachikulam Protest

நாச்சிக்குளத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

முத்துப்பேட்டை அடுத்துள்ள நாச்சிக்குளத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில், மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தினை திரும்பபெறக் கோரியும், தமிழக...