Tag: Pettai Road

முத்துப்பேட்டையில், 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பேட்டை சாலையை சரிசெய்யக் கோரி உண்ணாவிரத போராட்டம்!!

முத்துப்பேட்டை, பேட்டை சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு, குண்டும் குழியுமாக கேட்பாரற்று கிடக்கும் அவலம் தொடர் கதையாய் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலை என்றால் அது பேட்டை...

பேட்டை சாலையில் போலீஸ் படையுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ஒருதலைப் பட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள்...

முத்துப்பேட்டை பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நேற்று (22-06-2019) வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில், முத்துப்பேட்டை போலீசார்...