Tag: Pongal

முத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் விற்பனை..!

முத்துப்பேட்டையில் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு கடைகளில்...