Tag: SDPI

முத்துப்பேட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது..!!

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப்...
error: Sorry. Right is Disabled for Some Security Reasons