Tag: Thondiyangadu

முத்துப்பேட்டை அருகே கஜா புயலில் உருக்குலைந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்; மாணவர்கள்...

முத்துப்பேட்டை அடுத்த தொண்டியங்காடு கிராமத்தில் கஜா புயலால் உருக்குலைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த பள்ளியில் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள்...